Warning: file_get_contents(https://www.google.com/webmasters/sitemaps/ping?sitemap=https://idealassociate.in/wp-sitemap-posts-casino-1.xml): Failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Sitemaps ping is deprecated. See https://developers.google.com/search/blog/2023/06/sitemaps-lastmod-ping. in /home/ragavarub/public_html/idealassociate.in/wp-content/mu-plugins/wp-ultimate-cache-safe-mode.php on line 16
முதலீட்டு கொள்கைகள்  – Ideal Associate

முதலீட்டு கொள்கைகள் 

இந்த 2020 கொரோனா மார்க்கெட் ஏற்றத்திற்கு பிறகு மார்க்கெட் பல பேர் ஸ்டாக் மார்க்கெட்க்கு உள்ள வந்தாங்க , என்ன ஏதுனே தெரியாம Future / Options Trade பண்ணி 10/20 லட்சம் இழந்தவங்க 20 பேர் ஆவது தனிப்பட்ட முறையில் தெரியும் .. அது அவங்களோட 2 – 5 வருச சேமிப்பு , சரியா திட்டம் போட்டு முதலீடு பண்ணி இருந்தால் அடுத்த 10 வருசத்துல அவங்களுக்கு பெரிய சொத்தா மாறி இருக்க கூடிய முதலீடு மொத்தமும் வீணானது ., 

வாங்கினால் விலை ஏறணும் பிறகு  வித்திட்டு வேற ஸ்டாக் வாங்கணும் .. ஆனா அதே ஸ்டாக் 3 வருசத்துல இதே வளர்ச்சி இருந்தால் அந்த ஸ்டாக் என்ன விலை விக்கும் என யோசிச்சா அத விக்க மாட்டாங்க  ., 16 மாசத்துக்கு முன்னாடி 39 ரூபாய்க்கு வாங்கின அதானி பவர் இன்னைக்கு 390 10 மடங்கு வளர்ச்சி ., இன்னைக்கு விற்றால் 10 மடங்கு லாபம் , அதே இன்னும் ரெண்டு  வருசத்துல அதன் விலை 1600 போகும் என்பது எங்கள் அனாலிசிஸ் காரணம் நிலக்கரி தட்டுப்பாடு , விலை ஏற்றம் , நிலக்கரி சுரங்கங்களை அரசு தனியாருக்கு ஒப்பந்த விலையில் அளிப்பது , நிறுவன வளர்ச்சி. அப்படி சென்றால் வெறும் 4 வருஷத்தில்  40 மடங்கு லாபம் எங்கயும் கிடைக்காதது .. 10 மாதத்திற்கு முன் 900 ரூபாய்க்கு விற்ற விப்ரோ இன்று 380 ரூபாய் .,  விப்ரோ காலாண்டுக்கு காலாண்டு 6-10% வளர்ச்சி இருக்கிறது , காலாண்டுக்கு 2500 கோடி லாபம் ஈட்டுகிறது .. 2025 விப்ரோ விலை என்னவாக இருக்கும் என நோக்கினால் சில மடங்கு வளர்ச்சி உறுதி., இந்த மாதிரி கடைசி 10 மாதத்தில் 2 மடங்குக்கு மேல் வளர்ந்த நாங்கள் வாங்கிய பங்கு 7 பங்குகள் இருக்கும் .. 

சந்தை / பொருளாதார நிலவரம் / நிறுவன நிதி நிலைமை  பொறுத்து எந்த ஸ்டாக் எங்கே வாங்கிவந்து / எந்த விலையில் குறைப்பது / எந்த விலையில் அல்லது நிலையில் மொத்தமும் விற்று வெளியேறுவது .. நம் முதலீட்டில் எத்தனை சதவிகிதம் ஒரு பங்கை வாங்குவது ., மொத்த முதலீட்டிற்கு எத்தனை பங்குகள் வைத்திருப்பது என சரியான திட்டமிடல் மற்றும் காத்திருப்பு பெரும் வளர்ச்சியை , நம் பங்கு மதிப்பை ( NETWORTH ) வளர்க்கும் 

இப்போ கூட அடுத்த 3 வருஷம் / 5 வருஷம் / 10 வருஷம் என எந்த திட்டமிடல் இல்லாம ஸ்டாக்ல முதலீடு  பண்றவங்க தான் பல பேர் .. ஒரு ஆலோசகராக நாங்கள் சொல்வது சேமிப்பை முதலீட்டை வீணாக்காமல் நீண்டகால நோக்கில் சரியான திட்டமிடலுடன் முதலீடு செய்தால் போதும் , 10 வருடத்தில் பெரும் networth சேர்க்கலாம்.

14560cookie-checkமுதலீட்டு கொள்கைகள் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!